பயோகிராபி
Advertisement
- இயற்பெயர் - ஆவிச்சி மெய்யப்ப செட்டியார்
- சினிமா பெயர் - ஏ வி மெய்யப்ப செட்டியார்
- பிறப்பு - 28 - ஜுலை - 1907
- இறப்பு - 12 - ஆகஸ்ட் - 1979
- பிறந்த இடம் - காரைக்குடி - தமிழ்நாடு
- சினிமா அனுபவம் - 1934 - 1973
- பணி- தயாரிப்பாளர் - இயக்குநர்
- துணைவி - அலமேலு மெய்யப்பன் - ராஜேஸ்வரி மெய்யப்பன்
- குழந்தைகள் - ஏ.வி.எம்.பழனியப்பன் (மகன்-இறப்பு), லக்ஷ்மி (மகள்-இறப்பு), வள்ளி (மகள்-இறப்பு), சரஸ்வதி,- முத்து -ருக்மணி (மகள்கள்), ஏ.வி.எம்.முருகன் (மகன்-இறப்பு), ஏ.வி.எம்.குமரன், ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியன் (மகன்கள்), மீனா வீரப்பன் (மகள்)
- பெற்றோர் - ஆவிச்சி செட்டியார் - லக்ஷ்மி ஆச்சி
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கே மகனாக பிறக்க வேண்டும் : ஏ.வி.எம்.சரவணன் ஆசை
இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக்கியத்தை உள்ளடக்கியது தமிழ் சினிமா. அதன் மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து, பல மொழிகளில் ஏராளமான படங்களை தயாரித்து, தமிழனின் பெருமையை வட இந்தியா வரை கொண்டு சென்று வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.
வீடியோ
ஏ.வி.எம்., – இந்திய சினிமாவின் காவியம்
Advertisement
விருதுகள்
1954 ஆம் ஆண்டு தமிழில் 2வது சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" "அந்த நாள்" திரைப்படத்திற்கும், கன்னடத்தில் சிறந்த படத்திற்கான முதல் பரிசை "பேடர கண்ணப்பா" படத்திற்காகவும் கொடுக்கப்பட்டது.
1956 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த படத்துக்கான "தேசிய விருது" ஏ வி எம் தயாரித்த "குல தெய்வம்" திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான "தேசிய விருது" ஏ வி எம் மின் "களத்தூர் கண்ணம்மா" திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
1961 ஆம் ஆண்டு தமிழில் 2வது சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் தயாரித்த "பாவமன்னிப்பு" திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது.
Advertisement
1986 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த ஜனரஞ்சக திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் மின் "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டது.
1968 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான "தமிழ்நாடு அரசு சினிமா விருது" ஏ வி எம் மின் "உயர்ந்த மனிதன்" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
Advertisement
போட்டோ
ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்களின் போட்டோ தொகுப்புகள்
துளிகள்
ஏ.வி.எம். தயாரித்த பட ஸ்டில்கள்