ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் |

தென்னிந்திய சினிமாவின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருப்பவர் நடிகை ருக்மணி வசந்த். தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான காந்தாரா 2 அவரை இன்னும் பிரபலமாக்கியது. தற்போது யுஷ் உடன் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து அவர் நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் தனக்கு பிடித்த 10 விஷயங்களை இன்ஸ்டாகிராமில் படத்துடன் பட்டியலிட்டுள்ளார்.
அதில், ‛‛புத்தகங்கள், வண்ணமயமான உணவுகள், பூக்கள், சூரியன் மறையும் நேரம், கடல், காற்றில் ஆடும் இலைகள், குதிரை சவாரி, வேலை, ஐஸ்கிரீம் மற்றும் இயற்கையோடு சேர்ந்த நடை பயணம்'' ஆகியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.




