Advertisement

சிறப்புச்செய்திகள்

‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் | பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்!

19 மார், 2024 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-rejected-Vijays-son!


நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜெஷான் சஞ்சய் முதல்முறையாக இயக்கும் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது.

சமீபத்தில் துருவ் விக்ரம் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. மேலும், சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்து சஞ்சய் கதை கூறியுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் இந்த கதை எனக்கு பொருந்தாது என்கிற காரணத்தை கூறி நிராகரித்ததாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ!இளையராஜா பயோபிக் படம் குறித்து ... பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ganesh.J - Accra,கானா
20 மார், 2024 - 03:03 Report Abuse
Ganesh.J கண்ணு உங்க வீட்டுலே வேகும் பருப்பு இருக்குல்ல....பிறகு எதற்கு ஊரான் வீட்டு பருப்பை வேக வைக்க பாக்குற .....உன்னோட அப்பன் கிட்ட நடிக்க சொல்லு...இல்லன்னா உன்னோட தாத்தா கூட நடிகர்ப்பா ....
Rate this:
SANKAR - ,
19 மார், 2024 - 06:03 Report Abuse
SANKAR he rejected STORY.why twist as rejection of Vijays son?!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)