Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛உறியடி' விஜயகுமாரின் அடுத்த படத்தின் தலைப்பு இதோ

22 பிப், 2024 - 18:16 IST
எழுத்தின் அளவு:
Here-is-the-title-of-Uriyadi-Vijayakumar-next-film

உறியடி படத்தின் மூலம் இயக்குனர், நடிகர் ஆக அறிமுகமானார் விஜயகுமார். இதையடுத்து அவர் நடித்த உறியடி 2, பைட் கிளப் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதளவில் வெற்றியடையவில்லை. இதைத்தொடர்ந்து சேத்துமான் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜயகுமார். ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கின்றார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். அதன்படி படத்திற்கு ‛எலெக்ஷன்' என தலைப்பு வைத்து முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பட தலைப்பை பார்க்கையில் இது அரசியல் தொடர்பான கதைக்களமாக இருக்கலாம் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவின் பிட்னஸ்சமந்தாவின் பிட்னஸ் 'பர்த்மார்க்' படத்திற்காக கர்ப்பிணி பெண்கள் பற்றி ஒரு வருடம் ஆய்வு : இயக்குனர் தகவல் 'பர்த்மார்க்' படத்திற்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in