Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தின் விடாமுயற்சியில் இணைந்த ஆரவ்!

14 டிச, 2023 - 01:05 IST
எழுத்தின் அளவு:
Aarav-joins-Ajith's-VidaaMuyarchi

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அர்ஜுனும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கிய கலகத்தலைவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிக்பாஸ்-1 சீசன் டைட்டில் வின்னர் ஆரவ்வும் தற்போது விடாமுயற்சியில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆரவ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராமாயணம் ஹிந்தி படத்தில் சீதையாக சாய் பல்லவி!ராமாயணம் ஹிந்தி படத்தில் சீதையாக ... மோகன்லாலை விட விஜய் சிறந்த நடிகரா? மீண்டும் வம்பிழுக்கும் பீஸ்ட் நடிகர் மோகன்லாலை விட விஜய் சிறந்த நடிகரா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)