Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இப்போதைக்கு திருமணம் இல்லை: அனுஷ்கா

10 செப், 2023 - 05:48 IST
எழுத்தின் அளவு:
Not-married-as-of-now:-Anushka

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அனுஷ்கா. சினிமாவில் அறிமுகமாகி 18 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. சமீபத்தில் இவர் நடித்த ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை திருமணம் செய்துகொள்ளாத அனுஷ்காவிடம், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது, திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அனுஷ்கா அளித்த பதில்: நிஜமாகவே இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. திருமணம் என்பது இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும், அதற்கான நேரம் வரும்போது இயல்பாகவே நடக்கும். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இப்போது இல்லை, திருமணம் மகிழ்ச்சியான விஷயம், அது அமையும்போது எல்லோருடனும் பகிர்ந்து கொள்வேன். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேப்டன் மில்லர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது!கேப்டன் மில்லர் படத்தின் டப்பிங் ... கார்த்திக் சுப்புராஜின் ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசர் நாளை வெளியாகிறது! கார்த்திக் சுப்புராஜின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)