கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
கோலங்கள் தொடர் மூலம் புகழ்பெற்ற திருச்செல்வம் தற்போது இயக்கும் தொடர் கைராசி குடும்பம். இதன் படப்பிடிப்புகள் கடந்த 2 மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஊர் உலகத்தில் கைராசி குடும்பம் என்று பெயர் எடுத்த ஓரு கூட்டுக் குடும்பம். ஒரே ஒரு பெண்ணின் வருகையால் கைராசி என்ற எடுத்த பெயரை இழந்து விடுகிறது. பின்பு பெரும் போராட்டத்துக்கு பிறகு மீண்டும் தன் கைராசி குடும்ப பெயரை எப்படி தக்க வைத்துக் கொள்கிறது என்கிற கதை.