Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அட்வைஸ் செய்த ரசிகர் : உங்களுக்காக வாழ முடியாது என சிவாங்கி பதிலடி

16 மார், 2024 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Fan-advise-:-Sivaangi-reply

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. தற்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். சிவாங்கிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒரு ரசிகர் சிவாங்கி அண்மையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை பார்த்து, 'ஐஸ்கிரீம் சாப்பிடாதீங்க. குரல்வளம் போய்விடும். சித்ரா, சுஜாதா போல் கட்டுப்பாடாக இருந்து உங்க திறமையை வளர்த்துகோங்க' என்று அட்வைஸ் செய்துள்ளார்.

அதற்கு பதிலளித்த சிவாங்கி, 'நான் எதை சாப்பிடனும் எதை சாப்பிடக்கூடாதுன்னு அட்வைஸ் செய்ய வேண்டாம். எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் செய்ய முடியும். உங்களுக்காக நான் வாழ முடியாது' என பதில் கொடுத்துள்ளார். சிவாங்கியின் இந்த பதிவிற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் அந்த நபர் சிவாங்கியின் நல்லதுக்கு சொல்லியிருக்கிறார். சிவாங்கி பொறுமையாக அவருக்கு விளக்கம் கொடுத்திருக்கலாம் என்று கூறி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ்குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ... அந்த 4 பேரை தேடி கண்டுபிடிக்கனும் - அறந்தாங்கி நிஷா அந்த 4 பேரை தேடி கண்டுபிடிக்கனும் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sharky - Grand Cayman,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
19 மார், 2024 - 06:03 Report Abuse
Sharky She said right. no one should say what she supposed to do. Enjoy baby
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in