சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | மோகன் நடித்துள்ள ஹரா ஜூன் 7ம் தேதி திரைக்கு வருகிறது! | விஜய் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பெயர் அறிவிப்பு! | ஹிட் சீரியலில் முக்கிய நடிகை மாற்றம் | சினிமாவில் அடிவாங்கினா கூட வருத்தப்படுவாங்க அம்மா: நடிகர் ஹரிகிருஷ்ணன் நெகிழ்ச்சி | எழுத்தாளர்கள் மனதுக்குள் நடிப்பவர்கள்! அழகாக சொல்கிறார் சந்திரகுமார் | முரண்களை கடந்த முழுமையான அன்பு இது | கைவிடப்படும் விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப் தொடர்! | மலேசியாவில் ‛தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டம்! |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 10) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சந்தோஷ் சுப்ரமணியன்
மதியம் 03:00 - சீமராஜா
மாலை 06:30 - காஞ்சனா-3
கே டிவி
காலை 10:00 - வல்லவன்
மதியம் 01:00 - டகால்டி
மாலை 04:00 - ஸ்பைடர்
இரவு 07:00 - ஆடுகளம்
இரவு 10:30 - ராம்
விஜய் டிவி
மாலை 03:00 - இறுகப்பற்று
கலைஞர் டிவி
காலை 09:00 - சில்லுனு ஒரு காதல்
மதியம் 01:30 - இறுதி பக்கம்
இரவு 07:00 - கழுவேத்தி மூர்க்கன்
இரவு 10:30 - சில்லுனு ஒரு காதல்
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - தர்மா
இரவு 11:00 - சச்சின்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - நாயே பேயே
மதியம் 12:00 - இந்திரஜித்
மதியம் 02:30 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
மாலை 06:00 - பபூன்
இரவு 08:30 - இந்திரஜித்
இரவு 11:30 - நாயே பேயே
ராஜ் டிவி
காலை 09:30 - அசோகா
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - சந்திப்பு
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
மாலை 06:30 - லைசென்ஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - ஏமாலி
மதியம் 01:30 - 3:33
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
மதியம் 12:00 - கடைக்குட்டி சிங்கம்
மாலை 03:30 - வால்டர் வீரய்யா
சன்லைப் டிவி
காலை 11:00 - தாயைக் காத்த தனயன்
மாலை 03:00 - வட்டத்துக்குள் சதுரம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - வலிமை
மாலை 05:30 - தி கிரேட் இண்டியன் கிச்சன்
மெகா டிவி
பகல் 12:00 - பாரதவிலாஸ்
பகல் 03:00 - பௌர்ணமி அலைகள்