Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிபிஎஸ்இ பாடபுத்தகத்தில் ரஜினி வாழ்க்கை வரலாறு!

19 டிச, 2012 - 17:09 IST
எழுத்தின் அளவு:

ரஜினியின் வாழ்க்கை வரலாறு சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. டிக்னிட்டி ஆப் ஒர்க் என்ற பாடப் பிரிவில் பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனார் என்ற தலைப்பில் இந்த பாடம் வருகிறது. மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையையும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பையும் ஏற்படுத்துவதற்காக ரஜினி பாடத்தை வைத்துள்ளனர். கடுமையாக உழைத்தால் லட்சியத்தை அடையலாம் என்பதற்கு உதாரணமாக ரஜினி உள்ளார் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

ரஜினி சினிமாவுக்கு வரும் முன் பஸ் கண்டக்டராக இருந்தார். சென்னை வந்து பட வாய்ப்புகள் தேடினார். 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தில் பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். பிறகு படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார். சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் என இப்போதும் அவர் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடின. தமிழக ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். ரஜினி பட்ட கஷ்டங்கள், போராட்டம், சினிமா பிரவேசம், வாங்கி குவித்த விருதுகள், நல்ல பழக்க வழக்கங்கள் போன்ற அனைத்து விஷயங்களும் இந்தபாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (84) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (84)

ரஜினி - chennai,இந்தியா
30 டிச, 2012 - 15:54 Report Abuse
 ரஜினி பல ஆயிரம் சிறார்களுக்கு சிகெரட் எப்படி குடிக்க வேண்டும் என சொல்லி குடுத்த ரஜினின் வாழ்கை கண்டிப்பாக புத்தகத்தில் வர வேண்டும்
Rate this:
pari - chennai,இந்தியா
22 டிச, 2012 - 09:15 Report Abuse
 pari யாராவது மும்தாஜ் வழக்கை வரலாறு போடுங்க நான் ஆதரவு தெரிவிகுறேன் .
Rate this:
ஆரூரன்.r - pondicherry,இந்தியா
21 டிச, 2012 - 22:00 Report Abuse
 ஆரூரன்.r ரஜினி எல்லாருக்கும் தெரிந்தவர் , சிறுவர் முதல் பெரியவர் வரை அவர் கண்டக்டர் 1000 ரூபா முதல் இப்போது 30 கோடி சம்பளம் பெருகிறார் என்றால் அது மிக பெரிய விசயமா இல்லை சிறிய விஷயமா என்று புத்தி உள்ள எல்லாருக்கும் தெரியும் இது மாணவர்களுக்கு பாடமாவது சரிதான்
Rate this:
Ralishaki - jeddah,சவுதி அரேபியா
21 டிச, 2012 - 04:03 Report Abuse
 Ralishaki இங்கே ரஜினியை பற்ற்டி தவறான கருத்தை கூற எந்த .......... அருகதை கிடையாது. உண்மையான .......என்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை உங்கள் பிள்ளைகளுக்கு உதாரணமாக சொலுங்கள். உண்மையில் நீங்கள் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திரிந்தால்,
Rate this:
Barbie - ossur  ( Posted via: Dinamalar Android App )
20 டிச, 2012 - 17:44 Report Abuse
Barbie I like rajini very much because he is looking like my grand father
Rate this:
மேலும் 79 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in