'தி ரிங்ஸ் ஆப் பவர்' 2வது சீசன் 29ம் தேதி வெளியாகிறது | ஜூலை 14ம் தேதி இளையராஜா கச்சேரி: சென்னையில் நடக்கிறது | பிளாஷ் பேக்: கட்டபொம்மனை கண்டு மிரண்ட தமிழ் சினிமா | காதலிக்க நேரமில்லை சந்திராவின் ரீ-என்ட்ரி! எந்த சீரியல் தெரியுமா? | கையில் கட்டுடன் கேன்ஸ் புறப்பட்ட ஐஸ்வர்யா ராய் | தாமு ஏன் வெங்கடேஷ் பட்டுடன் வரவில்லை?: புதிய தகவல் | கருப்பு பணத்தை மாற்றுகிறேனா? விமர்சனத்திற்கு பாலா பதில் | 'ஹுக்கும்' பாடலை மறப்பீர்கள் : 'தேவரா' தயாரிப்பாளர் | கங்கனா ரணாவத் சொத்து மதிப்பு எவ்வளவு? | ஏ.எல். விஜய், மாதவன் கூட்டணி பட குறித்து புதிய தகவல் இதோ! |
கதை நாயகியாக சன்னிலியோன் நடிக்கும் படத்திற்கு, ‛ஓஎம்ஜி (ஓ மை கோஸ்ட்)' என தலைப்பு வைத்துள்ளனர். வரலாற்று பின்னணியில் திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் முதல் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். சதீஷ், தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, ஆர்.யுவன் படத்தை எழுதி இயக்குகிறார். வீராசக்தி, சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.