மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் | ஹாலிவுட் வெப் தொடரில் தபு | ஆர்த்தி சுபாஷுக்கு திருமணமா? | விரைவில் வெளியாகும் திகில் தொடர் |
இண்டோ சினி அப்ரிசேஷன் பவுண்டேஷன் அமைப்பும், ஸ்பெயின் தூதரகமும் இணைந்து ஸ்பானிஷ் திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. வருகிற 19ந் தேதி முதல் 22ந் தேதி வரை 4 நாட்கள் அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடக்கிறது. புகழ்பெற்ற ஸ்பெயின் திரைப்படங்களான சேம்பியன்ஸ், ஜெயிண்ட், பாக்ஸ், ஹேப்பி, பட்டர்பிளை ஆகியவை திரையிடப்படுகிறது. திரையிடலுக்கு பின்பு படம் குறித்து ஆய்வு மற்றும் விவாதங்கள் நடக்கிறது.