Advertisement

சிறப்புச்செய்திகள்

யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அந்தகன்' ஆரம்பம் : விலகிய பெட்ரிக் ; இயக்கத்தையும் ஏற்ற தியாகராஜன்

10 மார், 2021 - 04:20 IST
எழுத்தின் அளவு:
Andhagan-begins-:-Fredrick-out-from-movie

ஹிந்தியில் தேசிய விருதை பெற்ற 'அந்தாதூன்' படம் தமிழில் பிரசாந்த் நடிக்க, அவரின் தந்தை தியாகராஜன் தயாரிக்க, 'அந்தகன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


இப்படத்தை மோகன் ராஜா முதலில் இயக்குவதாக இருந்தது. அவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு வர, 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குனர் பெட்ரிக் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து பிரசாந்தின் தந்தை தியாகராஜன், தயாரிப்போடு இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச் 10) பூஜையுடன் துவங்கியது.

இதனிடையே இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் டுவிட்டர் மூலமும், அறிக்கை மூலம் வெளியிட்ட செய்தியில் ''அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை. அந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். விரைவில் எனது அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகும்'' என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல்களை பேசும் 'கோடியில் ஒருவன்'அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் ... ஹாஸ்டல்-ல் அசோக் செல்வன் - பிரியா பவானி சங்கர் ஹாஸ்டல்-ல் அசோக் செல்வன் - பிரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in