ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த மனோரமா இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி விட்டார். தமிழில் "சிங்கம்&2"வில் நடித்து வருகிறார். தற்போது இந்திபடம் ஒன்றிலும் நடிக்கிறார். ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிக்கும் "சென்னை எக்ஸ்பிரஸ்" என்ற படத்தில் தீபிகாவின் அத்தையாக மனோரமா நடிக்கிறார். கதைப்படி தீபிகா தமிழ்நாட்டு பெண் என்பதால் அவர் நடிக்கிறார். தீபிகாவின் சித்தியாக கவர்ச்சி நடிகை ஷர்மிலி நடிக்கிறார். 1975ம் ஆண்டு "குன்வாரா பாப்" என்ற இந்திப் படத்தில் ஹீரோயினாக நடித்தார் 37 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இந்தியில் நடிக்கிறார்.