Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ப்ரியாஆனந்துக்கு ஏமாற்றத்தை கொடுத்த தனுஷ்!

31 அக், 2012 - 12:13 IST
எழுத்தின் அளவு:

180, இங்கிலீஷ் விங்கிலீஷ் படங்களில் நடித்த ப்ரியா ஆனந்த், தற்போது தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் எதிர்நீச்சல் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனால் இந்த படத்துக்காக முதலில் ப்ரியா ஆனந்திடம் பேசியபோது, தனுஷ் படம் என்றுதான் சொன்னார்களாம். இதனால் அவர்கள் கேட்ட தேதியில் ஏற்கனவே கமிட்டாகியிருந்த ஒரு தெலுங்கு படத்தின் தேதிகளைகூட மாற்றிவிட்டு இந்த படத்துக்கு கேட்ட தேதிகளை வாரி வழங்கியிருக்கிறார் ப்ரியா.

ஆனால் அதன்பிறகு அக்ரிமெண்ட் போட அவர்கள் அழைத்தபோதுதான், அது தனுஷ் தயாரிக்கும் படம் என்று தெரிந்திருக்கிறது. இதனால் அவருக்குள் இருந்த உற்சாகம் குறைந்து போனதாம். இருப்பினும், தனுசுக்காக அந்த படத்தில் நடிக்க சம்மதித்த ப்ரியாஆனந்த், கூடிய சீக்கிரமே உங்களுடன் டூயட் பாட எனக்கு சான்ஸ் தந்து எனது ஏமாற்றத்தை போக்க வேண்டும் என்றும் அன்புகண்டிசன் போட்டிருககிறாராம் ப்ரியா. ஆவன செய்வதாக தனுசும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

மகேஷ் - Chennai,இந்தியா
01 நவ, 2012 - 09:26 Report Abuse
 மகேஷ் அட பாவமே.!! நானும் முதலில் பிரியா ஆனந்த் எதற்காக சிவா கார்த்திகேயனுடன் நடிக்கிறார் என்று. பாவம் பிரியா. சிவா கர்திகேயங்கு ஓவியா , போல மொக்க ஹீரோயின்கள் தான் பொருத்தம் வரும் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in