Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலியுடன் கோதாவில் குதிக்கும் லட்சுமிராய்!

21 அக், 2012 - 14:41 IST
எழுத்தின் அளவு:

மிரட்டலைத் தொடர்ந்து வினய் நடிக்கும் புதிய படம் ஒன்பதுல குரு. பி.டி.செல்வகுமார் இயக்கும் இப்படம் காமெடி கலந்த கதையில் உருவாகிறது என்றாலும், இளவட்ட ரசிகர்களுக்கு எந்த மனக்குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக பாடல் காட்சிகளில் அஞ்சலி, லட்சுமிராய் இருவரையும் கவர்ச்சிக்கோதாவிலும் இறக்கி விட்டிருக்கிறார்.

காஞ்சனாவுக்குப்பிறகு தான் தொடை தட்டி ஆட்டம் போட சரியான களம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த லட்சுமிராய் இந்த படத்தை சரியாக யூஸ் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அயிட்டம் நடிகைகள் ரேஞ்சுக்கு அத்துமீற திட்டமிட்டிருக்கிறார். இதையறிந்த அஞ்சலி, நானும் எதற்கும் சளைத்தவள் அல்ல என்பதுபோல், பாடல் காட்சிகளில் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று இயக்குனருக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். இதனால் உஷாராகி விட்ட லட்சுமிராய், நடிப்பில் நான் உசத்தி இல்லை என்றாலும், கவர்ச்சியில் எந்த நடிகைக்கும் குறைந்தவள் அல்ல. ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று தனது சகாக்களிடம் சொடக் போட்டு பேசி வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

பாண்டி - madurai,இந்தியா
22 அக், 2012 - 11:06 Report Abuse
 பாண்டி கோதாவா? அச்சச்சோ... ரெண்டு மலைகளும் மோதும் காட்சி கண் கொள்ளா காட்சியாக இருக்குமே. செம விருந்து தான் ரசிகர்களுக்கு.
Rate this:
young prince - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
21 அக், 2012 - 22:12 Report Abuse
young prince lakshmi rai is an angel. we are so lucky because she is acting in Tamil movie. why don't we get together and form a fan club for her?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in