இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
ஆதியின் அண்ணன் சத்யபிரகாஷ், இதுவரை அப்பா ரவிராஜா பினிஷெட்டி இயக்கும் படங்களின் தயாரிப்பு பணிகளை கவனித்து வந்தார். இப்போது அவர் ஒரு படத்தை இயக்கப்போகிறார். படத்திற்கு யாகாவாராயினும் நாகாக்க என்று பெயரும் வைத்துவிட்டார்கள். ஆதிதான் ஹீரோ. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், அல்லது அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இன்னொரு முக்கிய கேரக்டரில் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை நடிக்க வைக்கவும் முயற்சி நடக்கிறது. ஆக்ஷன், ரொமான்ஸ் கலந்த இன்னிசை சித்திரமாக உருவாக்க சத்யபிரகாஷ் முடிவு செய்திருக்கிறார். இது ஆதியின் சொந்த தயாரிப்பாம்.