Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஸ்ருதிஹாசன் சம்பளம் ரூ.1 கோடியாக உயர்வு!

Shruthi Hassan salary hiked as Rs.1 croreகமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசனின் சம்பளம் ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது. 7 ஆம் அறிவு, 3 ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இந்தியில் அறிமுகமான லக் படம் ஓடாததால் அங்கு மார்க்கெட் இல்லை. தற்போது பிரபுதேவா இயக்கும் புதிய இந்தி படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.  பிரபுதேவா இந்தியில் பிரபல இயக்குனராக இருப்பதால் அவர் படத்தில் நடிப்பதன் மூலம் இந்தியில் தனது மார்க்கெட் உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.

இதுவரை ரூ.40 லட்சம், ரூ.60 லட்சம் என்றுதான் சம்பளம் வாங்கினார். ஆனால் தற்போது பலுபு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஸ்ருதிக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி, ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் ரவிதேஜா ஜோடியாக நடிக்கிறார். கதாநாயகிகளுக்கு ரூ.1 கோடிதான் அதிகபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதை ஸ்ருதி எட்டிப்பிடித்துள்ளதால் ஏற்கனவே ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் வியப்பாகியுள்ளனர். நிறைய படங்களில் நடித்த பிறகே இந்த சம்பள நிலையை தொட முடியும். ஆனால் ஸ்ருதி குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். சில படங்களே ஹிட்டாகி உள்ளன. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags »
Shruthi Hassan, salary, hiked, Rs.1 crore, ஸ்ருதிஹாசன், சம்பளம், ரூ.1 கோடியாக, உயர்வு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

பாண்டி - madurai,இந்தியா
2012-08-28 11:04:01 Report Abuse
 பாண்டி தெலுகு படம்னா கம்மி டிரஸ் போட்டுட்டு மழைல டான்ஸ் ஆடனும். பாட்டு நெருக்கமான சீன்ஸ்.... பெண்ட நிமித்திடுவாங்க. ஒரு கோடி என்ன ரெண்டு கோடி கேக்கலாம். ஆனா உனக்கு எப்படி ஒரு கோடி தரான்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - srivi,இந்தியா
2012-08-28 10:22:47 Report Abuse
 பயில்வான் இந்த சினிமாகார பயலுக நல்லா வாழுறதே இந்த தெலுங்கு சினி உலகத்துனாலதான் ...... ஸ்ருதி போன்ற சப்ப நடிகைக்கு ஒரு கோடி ரொம்ப அதிகம் ......... தெலுங்குல ஹிட் ஆகிட்டா லைப் செட்டுலு ... ...... நுவண்டே நாக்கு சால இஷ்ட்டம் .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Suresh - thiruverkadu  ( Posted via: Dinamalar Android App )
2012-08-26 22:36:17 Report Abuse
Suresh she gettin this much money like this means then how the country Will grow.. a well educated person also can't earn this much money but this actresses showing their body and gettin money.. very cheap field
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sahabudeen - Chennai,இந்தியா
2012-08-26 14:45:19 Report Abuse
 sahabudeen ஸ்ருதியின் அழகுக்கும, திறமைக்கும் இதெல்லாம் ரொம்ப கம்மிதான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
hazyboy - madurai  ( Posted via: Dinamalar Android App )
2012-08-26 12:50:53 Report Abuse
hazyboy சிறப்பு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in