Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

அமலா பால் வாய்ப்பை பறித்த ஹன்சிகா மோத்வானி!

Hansika Motwani has snatched the opportunity to Amala paul!
வேட்டை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். தமிழில் ஹிட்டான வேட்டை படம் தெலுங்கில் பலே தம்மடூ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் மாதவன் நடித்த ரோலில் நடிகர் சுனில் நடிக்கிறார். படத்தின் ஹீரோயினாக தமிழில் நடித்த அமலா பால் நடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹன்சிகா மோத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளார். இதேபோல தமிழில் சமீரா ரெட்டி நடித்த ரோலில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.
 

Tags »
அமலா பால், வாய்ப்பை, பறித்த, ஹன்சிகா மோத்வானி, Hansika Motwani, has, snatched, the opportunity, to, Amala paul,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

குடிகார குமார் - chennai,இந்தியா
2012-08-04 19:06:25 Report Abuse
 குடிகார குமார் அமலா பால் வெறும் பால் மாதிரி ஹன்சிகா பால் கோவா மாதிரி Sweet Girl
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கிழவன் - choolaimedu,இந்தியா
2012-08-04 10:09:07 Report Abuse
 கிழவன் அமலா பால் வாள மீன் , ஹன்சிகா வஞ்சர மீன் !!!!!!!!!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sukumar - kovai,இந்தியா
2012-08-02 11:18:40 Report Abuse
 sukumar பிக் சைஸ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாலு - ajman,u.a.e.,இந்தியா
2012-08-02 10:52:16 Report Abuse
 பாலு சைஸ் பார்த்துதான் செலக்ட் செய்ரன்கப்பா?.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
jothi - sattur,இந்தியா
2012-08-02 10:49:43 Report Abuse
 jothi என்ன தான் சான்ஸ் ஹன்சிஹகு போனாலும் அமலபால் தான் alagu
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in