Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வாசம் 3-வது லுக்கில் நயன்தாரா

12 நவ, 2018 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-in-Viswasam-third-look

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்துள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாக புனேயில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்ற தகவலை இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் வெற்றி அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார். பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் 'விஸ்வாசம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் 'யோகி' பாபு, தம்பி ராமையா உட்பட பல காமெடியன்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அது ரசிகர்களை பெரிதும் கவரவில்லை.

இதனை தொடர்ந்து விரைவில் இப்படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு போஸ்டர்களில் அஜித்தின் படம் மட்டும் இடம்பெற்றதால் நயன்தாரா வருத்தப்பட்டாராம். அதன் காரணமாக விஸ்வாசம் படத்தின் மூன்றாவது போஸ்டரில் நயன்தராவின் படமும் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஸ்வாசம் படத்தின் மூன்றாவது போஸ்டரை தொடர்ந்து படத்தின் பாடல்களும், டிரைலரும் மிக விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in