ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2000 ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரம்பா. 2010ல் கனடா தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் ரம்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தீபாவளியையொட்டி தற்போது தனது கணவர், மகள்கள் மற்றும் மகனுடன் இருக்கும் ஒரு குடும்ப போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் ரம்பா. தற்போது இந்த போட்டோ வைரலாகி வருகிறது.