பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் திலீப் தற்போது நடிக்கும் படத்திற்கு 'கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. திலீப் பிறந்தநாளான இன்று(அக்., 27) இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் படத்தின் நாயகி மம்தா மோகன்தாஸ் கலந்து கொண்டார்.
முதலில் இந்தப்படத்திற்கு நீதி என டைட்டில் வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதற்கேற்ற மாதிரி படத்தின் கதையும் தனது சொந்த வழக்கும் ஒன்றாக இருக்கும் விதமாகவே இந்தப்படத்தின் கதையை உருவாக்க சொன்ன திலீப், இதில் வக்கீல் பாலன் என்கிற கேரக்டரில் நடிக்கிறார்.