ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவிலும் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் இருகின்றனர். வரும் தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் படம், வெளியாவதை முன்னிட்டு பரபரப்பான ரிலீஸ் கொண்டாட்டத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில் வெளியான சர்கார் டீசர் ரிலீஸை கொண்டாடும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட பைக்குகளில் ஊர்வலமாக வலம் வந்து அசத்தினார்கள்.
அதேப்போல ரசிகர்மன்ற காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனையையும் முன்கூட்டியே துவக்கிவிட்டனர் விஜய் ரசிகர்கள். கடந்தமுறை கேரளாவில் விஜய்யின் மெர்சல் படம் வெளியானபோது 19௦ ரசிகர் மன்ற காட்சிகள் திரையிடப்பட்டது. இந்தமுறை 'சர்கார்' படத்திற்கு குறைந்தபட்சம் 25௦ ரசிகர் மன்ற காட்சிகளை திரையிட்டு சாதனை படைக்க திட்டமிட்டுள்ளனர் கேரள விஜய் ரசிகர்கள்.