Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சைமா விருது விழாவை கலக்கிய ஸ்ரேயா

16 செப், 2018 - 14:43 IST
எழுத்தின் அளவு:
Shriya-Saran-Looking-Hot-At-Red-Carpet-Of-Pantaloon-SIIMA-Awards

கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவைச்சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஆண்ட்ரேவ் என்பவரை திருணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. அதையடுத்து சில வாரங்களிலேயே மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். அதோடு, திருமணம் எனது நடிப்புக்கு தடைபோடவில்லை. அதனால் என் உயிர் உள்ளவரை நடித்துக்கொண்டேயிருப்பேன் என்று கூறினார்.

இந்த நிலையில், சமீபத்தில் 2018ம் ஆண்டுக்கான தென்னிந்திய திரைப்பட சர்வதேச சைமா விருது விழா துபாயில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரேயாவும் சென்றிருந்தார். அப்போது படுகவர்ச்சியாக உடையணிந்து செம ஹாட்டாக காட்சி கொடுத்துள்ளார் ஸ்ரேயா. அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வைரலானதை அடுத்து 36 வயதான பிறகும் இப்படி காட்சி கொடுக்க வேண்டுமா? என்று நெட்டிசன்கள் ஸ்ரேயாவை விமர்சித்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஆதியின் கமர்சியல் பயணம்ஆதியின் கமர்சியல் பயணம் ஆரவ் படத்தில் ஓவியா இல்லை ஆரவ் படத்தில் ஓவியா இல்லை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
17 செப், 2018 - 11:03 Report Abuse
Mirthika Sathiamoorthi இதப்பத்தி கருது சொல்றதும், கவலைப்படறதும் அவங்க கணவர். அத பத்தி அவரே ஒன்னும் சொல்லாதப்போ, வருத்த பாடத்தப்போ...மத்தவங்களுக்கு ஏன் பத்திக்கிட்டு வருதுங்கறது புரியல?
Rate this:
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17 செப், 2018 - 08:44 Report Abuse
மனிதன் ஏன்பா நம்ம ஊருல நயன்தாராவை தலையில தூக்கி வச்சி இன்னும் ஆடலையா அதுபோலத்தான் இதுவும் விடுங்க விடுங்க
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17 செப், 2018 - 02:52 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கலக்கிய மாதிரி இல்லையே? குலுக்கிய மாதிரி தானே தெரியுது.
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
16 செப், 2018 - 15:57 Report Abuse
KayD அவங்க trim slim trendy aa இருக்கிரது la unaku என்ன பொறாமை always young girls தான் திறந்து kattitu nikaanum நீ palla kattitu வாய polakanum. I appreciate sherya hardwork and dedication on her fitness.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in