Advertisement

ஸ்ரேயா

Birthday
11 Sep 1982 (Age )

உத்தர்கண்ட் மாநிலம், டேராடூனில் பிறந்தவர் நடிகை ஸ்ரேயா. 1982ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பிறந்த ஸ்ரேயா, இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் தான் முதல்படம். இதில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர் ஜெயம் ரவியின் மழை படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.