ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராகிவிட்டார் யோகி பாபு. இன்றைக்கு அவர் இல்லாத தமிழ் படங்களே இல்லை எனும் அளவுக்கு பிஸியாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் யோகி பாபு மறுத்தார்.
இந்நிலையில், டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆண்டன், அடுத்தப்படியாக கூர்கா படத்தை இயக்குகிறார். இதில், யோகி பாபு, முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. 4 மங்கி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
கூர்கா பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.