ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கேரள சர்வதேச திரைப்பட விழா, ரொம்பவே முக்கியமான விழா ஆகும். இதில் ஒரு படம் திரையிட தேர்ந்தெடுக்கப்படுவது என்பதையே தங்கள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என படைப்பாளிகள் நினைப்பது உண்டு.
இந்தாண்டு வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருந்த கேரள சர்வதேச திரைப்பட விழாவை, கேரளா அரசு ரத்து செய்துள்ளது. இதற்காக செலவிடப்படும் தொகையை வெல்ல நிவாரண பணிகளுக்கு செலவிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 22 வருடங்களாக நடைபெற்றுவரும் கேரள சர்வதேச திரைப்பட விழா ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.