ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஒரு வருடகாலமாக மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது ஒடியன் படம்.. விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கி வரும் இந்தப்படத்தில் மோகன்லால், பிளாக் மேஜிசியனாக வித்தியாசமான கேரக்டரில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது ரசிகர்களின் ஆர்வத்துக்கு தீனிபோடும் விதமாக படத்த்தின் போஸ்டர்களை டீசர்களையும் சீரான இடைவெளியில் வெளியிட்டு வருகிறது ஒடியன் படக்குழு. இந்தநிலையில் நேற்றும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இரண்டு எருதுகளுக்கு இணையாக மோகன்லால் வேகமாக பாய்ந்து வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தவே செய்கிறது.