ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் நிவின்பாலி தற்போது நடித்து வரும் படம் 'காயங்குளம் கொச்சுன்னி'. பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே வாழ்ந்த திருடன் 'காயம்குளம் கொச்சுன்னி' கேரக்டரில் நிவின்பாலி நடிக்கிறார். மேலும் இந்தப்படத்தில் இதிக்கரா பக்கி என்கிற முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 161 நாட்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. படம் வரும் ஆகஸ்ட் மா தம் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மோகன்லால் இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் நாயகன் நிவின்பாலியை முன்னிறுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது.