ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக மலையாள சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருவதுடன், துல்கர் சல்மான் நடித்த 'பறவ' படம் மூலமாக இயக்குனராகவும் மாறியவர் சௌபின் சாஹிர். இந்தப்படத்தை இவருக்கு இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இவரது குருநாதர்களில் ஒருவரான இயக்குனர் அன்வர் ரஷீத்.. மம்முட்டி நடித்த ராஜமாணிக்கமே படம் மூலம் இயக்குனரானவர் தான் அன்வர் ரஷீத்.
துல்கரை தொடர்ந்து அடுத்தததாக மம்முட்டியை வைத்து தனது 2வது படத்தை இயக்கவும் உள்ளார் சௌபின் சாஹிர். இந்தப்படத்தை கூட சௌபின் சாஹிரின் இன்னொரு குருநாதரும் பிரபல இயக்குனருமான ஆசிக் அபு தயாரிக்க உள்ளார். இந்த ஆசிக் அபுவும் மம்முட்டி நடித்த டாடி கூல் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான்..