Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் ஆண்டனியை கலாய்த்த கிருத்திகா உதயநிதி!

13 மே, 2018 - 12:14 IST
எழுத்தின் அளவு:

வணக்கம் சென்னை படத்தை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. இவர் தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை சீரியசான நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியை இந்த படத்தில் ஒரு கலகலப்பான நடிகராகவும் மாற்றியிருப்பதாக சொல்கிறார் கிருத்திகா உதயநிதி.


மேலும் அவர் கூறும்போது, இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என்று நான்கு ஹீரோயினிகள் இருக்கிறார்கள். அவர்களில் அம்ரிதா, ஷில்பாவுடன் விஜய் ஆண்டனிக்கு ரொமான்ஸ் காட்சிகள் நிறையவே உள்ளது.


குறிப்பாக, சில ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கியபோது அவர் ரொம்பவே இன்வால்வாகி விட்டார். அதனால் நான் கட் சொன்ன பிறகும் அவர் அதை கேர் பண்ணாமல், ஹீரோயினி யுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் என்று சொல்லி விஜய் ஆண்டனியை மேடையிலேயே கலாய்த்தார் கிருத்திகா உதயநிதி.


Advertisement
மே 18ல் வீரமாதேவி பர்ஸ்ட் லுக்!மே 18ல் வீரமாதேவி பர்ஸ்ட் லுக்! பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்லவே இல்லை! -நிகிஷா பட்டேல் பல்டி பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in