Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இன்சூரன்ஸ் பணத்துக்காக ஸ்ரீதேவி கொலையா?: வழக்கு தள்ளுபடி

12 மே, 2018 - 13:14 IST
எழுத்தின் அளவு:
SC-rejects-plea-seeking-probe-into-actress-Sridevis-death

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த தனது உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டபோது குளியில் அறையில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து 3 நாட்கள் விசாரணை நடத்திய துபாய் போலீசார். இது விபத்து மரணம் என்று சான்றிதழ் அளித்து ஸ்ரீதேவி உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

ஆனாலும் பிரபல பாலிவுட் இயக்குனர் சுனில் சிங், ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல. அதில் சந்தேகம் உள்ளது. இந்திய போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதற்கு முகாந்திரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் சுனில்சிங் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனது மேல் முறையீட்டு மனுவில்...

"ஸ்ரீதேவியின் பெயரில் ஓமன் நாட்டில் 240 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அவர் அரபு நாட்டில் இறந்தால் மட்டுமே இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். இதனையும், ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்ததையும் இணைத்து பார்க்கும்போது அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம். உயர்நீதி மன்றத்தின் தள்ளுபடியை உறுதி செய்தது.

Advertisement
நடிகரை மணந்தார் நடிகை நேஹா துபியாநடிகரை மணந்தார் நடிகை நேஹா துபியா நடிகை மீனாட்சி தபா கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை நடிகை மீனாட்சி தபா கொலையாளிகளுக்கு ...


வாசகர் கருத்து (3)

m.senthil kumar - tamilnadu,இந்தியா
14 மே, 2018 - 12:23 Report Abuse
m.senthil kumar ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இருக்கிறது.
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
14 மே, 2018 - 03:27 Report Abuse
Milirvan ஓமானில் இதுபற்றி எல்லாம் துருவ மாட்டார்களா? அல்லது இறந்தால் பணம் என்று அவர்கள் சட்டம் சொல்லிவிடுமா?
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
12 மே, 2018 - 16:27 Report Abuse
pradeesh parthasarathy ஆரம்பத்திலிருந்தே போனி கபூரை காப்பாற்றும் நடவடிக்கையில் மத்திய ஆளும் அரசு ஈடுபட்டது அனைவருக்கும் தெரிந்த ஓன்று ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in