ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக சில மலையாள படங்களின் இயக்குனர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் டிரைலர், பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவற்றை இங்குள்ள முன்னணி தமிழ் நடிகர்களை வைத்து வெளியிடுவதை புரமோஷனில் ஒரு பகுதியாகவே ஆக்கி விட்டார்கள்..
அப்படித்தான் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஜாலியன் வாலாபாக்' என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்சேதுபதியை வைத்து அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட வைத்தார்கள்.
அதேபோல சமீபத்தில் இந்தப்படத்தின் புரோமோ பாடல் வீடியோவையும் விஜய்சேதுபதியே வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப்படத்தை பார்ப்பதற்கு தான் ஆவலாக இருப்பதாகவும் இதன் ரிலீஸ் தேதியை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார் விஜய்சேதுபதி.