ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. இப்போது மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் செவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் எனக்கு சரியான பின்புலம் இல்லை. அதனால் தான் இன்னும் என்னால் பெரிய நடிகையாக வெற்றி பெற முடியவில்லை. அதேசமயம், மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்து விட்டதால் நடிப்பில் தேர்ச்சி பெற்று விட்டேன். தற்போது திருப்புமுனை தரக் கூடிய அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிதிராவ்.