ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
ராம்சரண் - சமந்தா நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ரங்கஸ்தலம். கிராமத்து கதையில் உருவான இந்த படம் ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வசூலை குவித்துள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ளார் ராம்சரண்.
அதையடுத்து அவர் விடுத்துள்ள செய்தியில், ரங்கஸ்தலம் படத்தின் வெற்றியை எனது மனைவி உபாசனாவுடன் இணைந்து கொண்டாடி வருகிறேன். அடுத்தபடியாக போயாபதி ஸ்ரீனு இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக எனது தலை முடியை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராம்சரண்.