ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாடகி சுசித்ராவின் டுவிட்டரில் சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியது. அதில் தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, அமலாபால், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரது ஆபாச போட்டோக்கள் வெளியாகின. அது பெரும் சர்ச்சையாகி பின்னர் சுசித்ராவின் இணைய பக்கமே முடக்கப்பட்டது.
இந்த நிலையில, தற்போது தெலுங்கு சினிமாவையும் சுசி லீக்ஸைப்போன்று ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் ஸ்ரீரெட்டி என்ற தெலுங்கு நடிகையின் இணைய பக்கம் கலக்கிக் கொண்டிருக்கிறது.
அதாவது, தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஸ்ரீ ரெட்டி, அப்படி நடிகைகளுக்கு டார்ச்சர் கொடுக்கும் நபர்களின் வேசத்தை கலைக்கப்போவதாக இணைய பக்கத்தில் பரபரப்பு செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதோடு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்களின் பட்டியலையும் ஒரு டிவி நிகழ்ச்சியில் தோலுரிக்கப்போவதாக சொல்லி தெலுங்கு சினிமாவில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.