ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2017ஆம் ஆண்டுக்கான கேரள அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படமாக ஓட்டமுறி வெளிச்சம், சிறந்த நடிகராக சீனியர் நடிகர் இந்திரன்ஸ், சிறந்த நடிகையாக பார்வதி (டேக் ஆப்) ஆகியோருக்கு விருது கிடைத்துள்ளது.. விருது பெற்றவர்களின் முழு விபரங்கள்..
சிறந்த படம் : ஒட்டமுறி வெளிச்சம்
சிறந்த 2வது படம் : ஈடன்
சிறந்த பாப்புலர் படம் : ரக்ஷதிகாரி பைஜூ
சிறந்த இயக்குனர் : லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி(ஏ மா யூ)
சிறந்த அறிமுக இயக்குனர் : மகேஷ் நாராயண் (டேக் ஆப்)
சிறந்த நடிகர் விருது : இந்திரன்ஸ் (ஆலொருக்கம்)
சிறந்த நடிகை : பார்வதி (டேக் ஆப்)
சிறந்த குணச்சித்திர நடிகர் : அலான்சியர் லே (தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்)
சிறந்த குணச்சித்திர நடிகை : பாலி வல்சன் (ஏ மா யூ)
சிறந்த கதை : சஜீவ் பழூர் (தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்)
சிறந்த திரைக்கதை) : எம்.ஏ.நிஷாத் (கிணர்)
சிறந்த திரைக்கதை (தழுவல்) : ஏ மா யூ (எஸ்.ஹரீஷ் & சஞ்சு சுரேந்திரன்)
சிறந்த ஆண் குழந்தை நட்சத்திரம் : அபினந் (ஸ்வனம்)
சிறந்த பெண் குழந்தை நட்சத்திரம் : நக்ஷத்திரா (ரக்ஷதிகாரி பைஜூ)
சிறந்த கலை இயக்குனர் : சந்தோஷ் ராமன் (டேக் ஆப்)
சிறந்த படத்தொகுப்பாளர் : அப்பு பட்டாத்திரி (ஒட்டமுறி வெளிச்சம் & வீரம்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : மனீஷ் மாதவன் (ஈடன்)
சிறந்த இசையமைப்பாளர் : எம்.கே.அர்ஜூனன் (பயனகம்)
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி) : கோபிசுந்தர் (டேக் ஆப்)
சிறந்த பாடலாசிரியர் : பிரபா வர்மா (கிளின்ட்)
சிறந்த பின்னணி பாடகர் : ஷபாஸ் அமன் (மாயநதி)
சிறந்த பின்னணி பாடகி : சித்தாரா கிருஷ்ணகுமார் (வணமகளுண்ணுவோ, விமானம்)