ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குறுகிய கால தயாரிப்பாக வெகுவேகமாக தயாராகி வருகிறது மோகன்லால் நடிக்கும் நீராளி. வெறும் 36 நாட்களிலேயே இதன் பட்டப்படிப்பை நடத்தி முடித்துவிட்டார் அறிமுக இயக்குனர் அஜய் வர்மா. வரும் மே முதல் வாரத்தில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்கள்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் டிரைலரை வரும் மார்ச்-7ல் ரிலீஸ் செய்கிறார்கள். தற்போது மங்களூரில் 'காயங்குளம் கொச்சுன்னி' படப்பிடிப்பில் மோகன்லால் நடித்துவருவதால், மங்களூரில் உள்ள ஆர்.எம்.பி மாலில் டிரைலர் விழா நடைபெற இருக்கிறது.
'நிமிர்' படத்தை தயாரித்த சந்தோஷ் குருவில்லா தான் இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக நதியாவும், பார்வதி நாயரும் நடித்துள்ளார்கள்.