ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான் கான் தயாரிப்பில் அவரது தங்கையின் கணவர் ஆயுஷ் சர்மா, ஹீரோவாக களமிறங்கும் படம் லவ்ராத்திரி. வரினா ஹூசைன் என்ற புதுமுகம், ஆயுஸ் சர்மாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தில் குஜராத்தை சேர்ந்த இளைஞராக ஆயுஷ் சர்மாவும், பேலட் நடன கலைஞராக வரினாவும் நடிக்கின்றனர். அபிராஜ் மினாவாலா இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஆயுஸ் - வரினா நடனமாடியபடி போஸ்டர் இடம்பெற்றுள்ளது. கூடவே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதில் படம், வருகிற செப்., 21-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.