Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கணவரால் சங்கடத்திற்கு ஆளாகும் நடிகை

15 பிப், 2018 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Anu-sithara-shares-abou-her-love-experience

மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க கதாநாயகியாக வளர்ந்து வருபவர் அனு சித்தாரா. குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், ஜெயசூர்யா ஆகியோருடன் கதாநாயகியாக நடித்துள்ள இவருக்கு கடந்த 2015-லேயே திருமணம் ஆகிவிட்டதாம். அது விஷ்ணு பிரசாத் என்பவருடனான காதல் திருமணமாம்.

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் கதையை பகிர்ந்துகொண்ட 22 வயதான அனு சித்தாரா, தனது கணவரால் அவ்வப்போது ஏற்படும் சங்கடம் ஒன்றையும் குறிப்பிட்டார்.

அதாவது, தனது கணவர் தன்னை விட ஐந்து வயது மூத்தவர் தான் என்றாலும், இருவரையும் பொது இடங்களில் ஒன்றாக பார்ப்பவர்கள் இது உங்கள் தம்பியா என கேட்கும் அளவுக்கு செம யூத்தாக இருக்கிறாராம். ஒருபக்கம் இதை நினைத்து பெருமையாக நினைத்தாலும், அதற்காக நான் என்ன அக்கா போலவா இருக்கிறேன் என்கிற சங்கடமும் ஏற்படாமல் இல்லையாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in