ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு அயல்நாடுகளிலும் ஏராளமான ரசிகர் கள் உள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவிலுள்ள ஆஷ்பர்ன் நகரில் இருந்து நேஹா என்ற ஒரு 6வயது சிறுமி மகேஷ்பாபுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மகேஷ்பாபுவின் அனைத்து படங்களையும் தான் பார்த்து விட்டதாகவும், மகேஷ்பாபு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அதனால் அவரை எனக்கு ரொம்ப புடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு எனது இந்த கடிதத்திற்கு மகேஷ்பாபு பதில் அளித்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அந்த சிறுமிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் மகேஷ்பாபு. மேலும், சிறுமி நேஹாவின் போட்டோ மற்றும் கடிதத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மகேஷ்பாபு.