மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த படம் ஸ்பைடர். இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியானதால் இரண்டு மொழிகளிலுமே தனக்கு பெரிய மார்க்கெட்டை பிடித்துத்தரும் என்று எதிர்பார்த்தார் ரகுல் பிரீத் சிங். ஆனால் அந்த படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. இதனால், தீவிர பேச்சுவார்த்தையில் இருந்த சில படங்கள் பின்வாங்கின.
குறிப்பாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் கைநழுவிப்போனது. 2018-ல் அவர் கையெழுத்திட்ட முதல் படம் சூர்யாவின் படம்தான். அதேபோல், மீண்டும் தெலுங்கில் வம்சி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திலும் தற்போது கமிட்டாகியிருக்கிறார் ரகுல் பரீத்சிங். ஆக, 2018 ஆரம்பத்திலேயே இரண்டு மெகா நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் அவர்.