ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மலையாள நடிகர் திலீப், தற்போது 'கம்மார சம்பவம்' என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்தப்படத்தில் திலீப் ராணுவ வீரர் கேரக்டரில் நடிக்கிறார். பிரபல இயக்குனர் ரதீஷ் அம்பாட் இயக்கும் இந்தப்படத்தில், நடிகர் சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தை சித்திரை விஷு கொண்டாட்டமாக ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் திலீப். தான் சிறையில் இருந்தபோதே ரிலீசான தனது 'ராம்லீலா' படம் 5௦ கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததை கணக்கிட்ட திலீப் கம்மார சம்பவம்' படத்தை, தனது சொந்த நிறுவனமான கிராண்ட் புரொடக்சன்ஸ் மூலம் வெளியிடும் உரிமையை கைப்பற்றி விட்டார்.