ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நிவின்பாலி நடித்த 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்ஜியம்' படத்தில் அவரது தங்கையாக அறிமுகமானவர் எய்மா செபாஸ்டியன். கடந்த ஜனவரியில் வெளியான மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' மோகன்லால்-மீனா தம்பதியின் மகளாகவும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் எய்மா. படத்தின் தயாரிப்பு பணிகளை தயாரிப்பளார் சோபியாபாலின் மகன் கெவின்பால் தான் கவனித்துக்கொண்டார்.
அந்த சமயத்தில் கெவின்பாலுக்கும் எய்மாவுக்கும் இடையே காதல் உருவாகி, வளர்ந்து, அதன்பின் பெற்றவர்கள் சம்மதத்துடன் கடந்த ஜூலை மாதமே திருமணத்திற்கு நாளும் குறித்தார்கள். இந்தநிலையில் இவர்கள் இருவரது திருமணம் நேற்றுமுன்தினம் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை மீனா, நேஹா சக்சேனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.