Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரேடியோ ஜாக்கிக்கு பாலியல் தொல்லை: தெலுங்கு பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் கைது

03 ஜன, 2018 - 10:18 IST
எழுத்தின் அளவு:
Telugu-singer-Ghazal-Srinivas-arrested-on-sexual-harassment

தெலுங்கு திரைப்பட பின்னணி பாடகர் கஜல் ஸ்ரீநிவாஸ். இவர் அடிப்படையில் கஜல் பாடகர். ஏராளமான கஜல் பாடல் ஆல்பங்களை பாடி வெளியிட்டுள்ளார். காந்திய கொள்கைகளை பரப்பும் வகையில் 76 உலக மொழிகளில் கஜல் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தார்.
51 வயதாகும் ஸ்ரீநிவாஸ் ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா பகுதியில் இணையதள வெப் ரேடியோ நடத்தி வருகிறார். கஜல் பாடல்களுக்கென்று நடத்தப்படும் ரேடியோ இது.

லட்சக்கணக்கில் இதற்கு ரசிகர்கள் உள்ளனர். இந்த ரேடியோ நிலையத்தில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய ஒரு பெண் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) ஸ்ரீநிவாஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் அவர், ஸ்ரீநிவாஸ் தன்னை அவர் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி பாலியல் தொல்லை தருவதாக குறிப்பிட்டுள்ளார். பஞ்குட்டா போலீசார் ஸ்ரீநிவாஸ் மீது வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்து நாம்பல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டது. தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in