சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
திரிவிக்ரம் இயக்கத்தில், பவன்கல்யாண் நடித்துள்ள படம் அஞ்ஞாதவாசி. கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் நாயகிகளாக நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில், மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த பாடல்கள் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலை பவன் கல்யாண் பாடியிருக்கிறார். இதன் பாடல் பதிவு சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. இந்தப்பாடலை புத்தாண்டு சிறப்பாக டிச., 31-ம் தேதி வெளியிட உள்ளனர்.