ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலிக்கு பிறகு தமிழில் கமலுடன் சபாஷ் நாயுடு, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். அப்படி தான் நடிக்கும் அனைத்து படங்களிலுமே அழுத்தமான கேரக்டர்களில் தான் நடித்து வருகிறார் அவர். இந்த நிலையில், நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடித்துள்ள ஹலோ படத்தில் அவரது அம்மாவாக நடித்திருக்கிறார் ரம்யாகிருஷ்ணன். இந்த படம் இன்று திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணனின் கேரக்டர் பற்றி ஹலோ படத்தை தயாரித்துள்ள நடிகர் நாகார்ஜூனா கூறுகையில், இந்த படத்தின் அம்மா வேடம் ரொம்ப பவர்புல்லானது. அதனால், அந்த வேடத்திற்கு ரம்யாகிருஷ்ணனை தவிர வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்பதால் சாய்சே இல்லாமல் அவரை ஒப்பந்தம் செய்தோம். அவரும் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்து அந்த அம்மா கேரக்டரை அழுத்தமான பாத்திரமாக்கி விட்டார்.
இப்படி கூறும் நாகார்ஜூனா, இந்த ஹலோ படத்தில் அகிலின் அப்பாவாக ஜகபதிபாபு நடித்துள்ளார். அந்த வகையில், அப்பா அம்மா கேரக்டர்கள் இரண்டுமே போட்டி போட்டு நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள் என்கிறார்.