ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் 'த்ரிஷ்யம்'. த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்தப்படத்தின் கதை எந்த மொழிக்கும் பொருந்தக்கூடியது.
அதனால் தான் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் ஆனது. இந்தி தவிர மற்ற மொழிகளில் வெற்றியும் பெற்றது. இந்தப்படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.
இந்த நினைவுகளை பகிர்ந்துகொண்ட இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லால் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துள்ளதுடன் இப்போது சீனாவிலும் இந்தப்படம் வெளியாகியுள்ள தகவலையும் வெளிப்படுத்தியுள்ளார்.