மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஜெயசூர்யா நடிப்பில் வரும் கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியாக உள்ள படம் 'ஆடு-2'.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப்படத்தில் ஜெயசூர்யா அணிந்துள்ள வேஷ்டி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
சட்டைகளில் மட்டுமே வெளிவந்த இரண்டு பக்கமும் பயன்படுத்தும் டிசைன், இந்தப்படத்தில் ஜெயசூர்யா அணியும் வேட்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடையை ஜெயசூர்யாவின் மனைவியும் காஸ்ட்யூம் வடிவமைப்பாளருமான சரிதா தானே உருவாக்கியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரசிகர்களின் பேவரைட் ஆக இந்த மாடல் வேட்டி மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.