ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பிறகும் சரி தனது டுவிட்டரில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருகிறார் சமந்தா. தனது படங்கள் அல்லது பர்சனல் போட்டோக்களை அவ்வப்போது டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். இதனால் சமந்தாவை 5.68மில்லியன் பேர் டுவிட்டரில் பாலோ செய்து வருகிறார்கள். அந்த வகையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் விட டுவிட்டரில் சமந்தாவை அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்கள்.
அதாவது, சமந்தாவின் கணவரான நாகசைதன்யா, மனம் படத்தில் நடித்து வந்தபோது 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டுவிட்டரில் இணைந்தார். ஆனபோதும் இப்போது வரை அவரை ஒரு மில்லியன் பேர்தான் பாலோ செய்து வருகிறார்கள். அதேபோல் சமந்தாவின் மாமனாரான நாகார்ஜூனாவை 4.49மில்லியன் பேரும், நாகசைதன்யாவின் தம்பி அகிலை 1.66மில்லியன் பேரும் டுவிட்டரில் பாலோ செய்து வருகிறார்கள். ஆக, குடும்ப உறுப்பினர் அனைவரையும் விட டுவிட்டரில் டாப்பில் இருக்கிறார் சமந்தா.